'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தனி ஒருவன், போகன் படங்களின் வரிசையில், ஜெயம் ரவி, மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படமான, அடங்க மறு, இன்று வெளியாகிறது.
ஜெயம் ரவி, பெரிதும் எதிர்பார்த்த டிக் டிக் டிக் படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்தடுத்த படங்கள் சொதப்பினால், மார்க்கெட் டல்லடிக்கும் என்பதை உணர்ந்து, இந்த படத்தில், தன் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளாராம், ரவி.