ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசியதாவது :
எத்தனையோ முதல்வர்களை நேரில் பார்த்திருக்கிறேன், அவர்கள் எல்லோரும் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி முகத்தில் எப்போதும் புன்னகை காணப்படுகிறது. எம்ஜிஆர் போன்று அவரும் சிரித்து பழகுகிறார். அவர் பல நல்ல திட்டங்களை ஏழைகளுக்கு செய்திட வேண்டும். அவரே என்றைக்கும் முதல்வராக இருக்க வேண்டும் என்றார்.