Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா, வித்யாபாலன் வரிசையில் சோனியா அகர்வால்

18 டிச, 2018 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Sonia-Agarwal-in-Vidayabalan,-Nayanthara-way

2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த படம் கஹானி. காணாமல் போன கணவனைத் தேடி அலையும் ஒரு கர்ப்பினியின் கதை. இதில் வித்யாபாலன் நடித்திருந்தார். இந்தப்படத்தை சேகர் காமுலா தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும், தமிழில் நீ எங்கே என்ற பெயரிலும் ரீமேக் செய்தார். வித்யாபாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடித்தார்.

இப்போது அதே மாதிரியான ஒரு படம் தயாராகியுள்ளது. படத்தின் தலைப்பு தனிமை. இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது இந்தியாவுக்கு தப்பி வந்த தன் கணவனைத் தேடி இலங்கையை சேர்ந்த கர்ப்பிணி பெண் தமிழ்நாட்டுக்கு வருவது போன்ற கதை. கணவனை தேடும் முயற்சியில் அவளுக்கு நேரும் அனுபவங்களே திரைக்கதை. ராமேஸ்வரம், சிங்கப்பூர், மலேசியாவில் படமாகியுள்ளது.


இதில் கர்ப்பிணியாக நடித்திருப்பது சோனியா அகர்வால். படத்தில் ஹீரோ இல்லை. கஞ்சா கருப்பு, மோகன்ராம், நடன இயக்குனர் சாண்டி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தினா இசை அமைத்துள்ளார். காகித கப்பல் படத்தை இயக்கிய எஸ்.சிவராமன் இயக்கி உள்ளார். எஸ்.சுந்தரவள்ளி தயாரித்துள்ளார். ஜனவரி மாதம் வெளிவருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in