ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே. கடந்த தீபாவளிக்கே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தததால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு ஏற்பட்ட தாமதமானதால் பொங்கலுக்கு பிறகுதான் படம் வெளியாகும் என்கிறார்கள். இதன்காரணமாக இந்த படத்தில் நடித்து வந்தபோதே கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திற்கும் கால்சீட் கொடுத்து நடித்து வந்தர் சூர்யா.
மேலும், இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொச்சினில் நடந்து கொண்டிருக்கிறது. சூர்யா - ரகுல் பிரீத் சிங் நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியிருக்கிறது. சூர்யாவிடமிருந்து நிறைய நடிப்பு கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் அழுத்தமான உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். என்ஜிகே தமிழில் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும் என கூறியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.