ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கின்றனர். ப்ரியதர்ஷினி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
படத்தின் முழுக் கதையையும் என்னிடம் இயக்குநர் ப்ரியதர்ஷனி சொன்ன விதம் அற்புதமானது. அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் படத்தை எடுக்க விரும்புவது தெரிந்தது. அதனால்தான், அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஜெயலலிதா போன்ற மாபெரும் மக்கள் தலைவராக நடிப்பது அவ்வளவு எளிதல்ல.