சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
செல்லமே படம் தொடங்கி சண்டக்கோழி-2 வரை 25 படங்களில் நடித்து முடித்து விட்டார் விஷால். தற்போது தெலுங்கு டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் கான அயோக்யாவில் நடித்து வருகிறார்.
இதையடுத்து ஜனவரி மாதம் முதல் விலங்குகள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை முதன்முதலாக இயக்குகிறார் விஷால். இந்த படத்தில் ஒரு நாய் பிரதான வேடத்தில் நடிக்கிறது. விலங்குகள் ஆர்வலர்களுக்கு பிடித்தமான படமானதாக உருவாகும் இப்படத்தில் பீட்டா அமைப்பில் இடம்பெற்றிருக்கும் திரிஷாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார் விஷால்.
நிஜ வாழ்க்கையில் விலங்குகள் மீது அதிகமான பிரியம் கொண்டவர் திரிஷா, என்பதால் அவரை இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறாராம்.