டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார், அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞன் ஒருவர் செல்பி எடுத்ததை தட்டிவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகுமாருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.
இந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தார் சிவகுமார். இந்நிலையில், சிவகுமார் அந்த இளைஞருக்கு புதிதாக ரூ.21 ஆயிரம் மதிப்புடைய புதிய செல்போனை வாங்கி தந்துள்ளார்.
இதுப்பற்றி ராகுல் என்ற அந்த இளைஞர் கூறியதாவது : சிவகுமார் புதிய போன் வாங்கி தந்துள்ளார், மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.