சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் சமந்தா நடிக்கவுள்ளார். ஆனால், அதிர்ச்சி தரும் விஷயமாக இதில் 7௦ வயது பாட்டியாக நடிக்கவுள்ளாராம் சமந்தா. மிஸ் கிரானி என்கிற கொரியன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறது.
படத்தின் கதைப்படி மர்மமான போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் 7௦ வயது பாட்டியான சமந்தா, ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது எதிர்பாராத விதமாக திடீரென 2௦ வயது இளம் பெண்ணாக மாறிவிடுகிறாராம். அதன்பின் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் தான் இந்தப்படத்தின் கதை. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சமந்தா.