அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், நீட், விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். இவர், சமீபத்தில் சேலத்தை அடுத்த ஆத்தூரில், ஆசைக்கு இணங்க மறுத்த ராஜலட்சுமி என்ற சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார்.
அதில், தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கி தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை. ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டு சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை என்று பதிவிட்டுள்ளார்.