ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்று விட்ட சகோதரி, பரினிதி சோப்ரா. இவரும், பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டை சேர்ந்த, பிரபல பாடகர் நிக் ஜோனசை, காதலித்து வருவதும், இருவரும், விரைவில் திருமணம் செய்யப் போவதும் தெரிந்த விஷயம் தான்.
பிரியங்காவும், நிக் ஜோனசும், சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். இந்த காதல் ஜோடியுடன், பரினிதி சோப்ராவும், கோவா சென்றார். இந்த தகவல், ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, பரினிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,'நிக் ஜோனஸ், என் சகோதரி பிரியங்காவின் உறவினர்களை எல்லாம், அவர் தெரிந்து வைத்துள்ளார். பிரியங்காவுக்கு, நான் உட்பட, உறவு முறையில், பல சகோதரிகள் உள்ளோம். அவர்களில், ஜோனசுக்கு மிகவும் பிடித்த மச்சினி நான் தான்' என்றார்.