Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயலெட்சுமிக்கு வெங்கட்பிரபு சிபாரிசு

16 அக், 2018 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Venkatprabhu-recommends-Vijayalakshmi

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'சென்னை-600028' படத்தில் கதாநாயகியாக அறிமுகமனவர் விஜயலெட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், 'சரோஜா', 'பிரியாணி', 'சென்னை -600028' இரண்டாம் பாகம் உட்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்த இந்தப்படங்கள் அனைத்தும் வெங்கட்பிரபு இயக்கிய படங்கள்.

அவரது கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த விஜயலட்சுமி. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழச்சியும் அவருக்கு பெரிதாக பலன் கொடுக்கவில்லை. இந்நிலையில் விஜயலட்சுமிக்கு மீண்டும் வெங்கட்பிரபுவே கைகொடுத்திருக்கிறார்.

தன்னுடைய 'பிளாக் டிக்கெட் கம்பெனி' தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தில் கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்று பரிசீலிக்கப்பட்டபோது சிம்புதேவன் முன்னணி நடிகைகள் சிலரை சொல்லி இருக்கிறார்.

வெங்கட்பிரபுவோ தன்னுடைய ஆஸ்தான் விஜயலட்சுமியை சிம்புதேவன் படத்திற்கும் கதாநாயகியாக்கிவிட்டார். விஜய் நடிப்பில் 'புலி' படத்தை இயக்கிய சிம்பு தேவன் அடுத்து வடிவேலுவை வைத்து இம்சைஅரசன் 24 ஆவது புலிகேசி என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. வடிவேலு பிரச்சனை செய்ததால் அந்தப்படம் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில்தான் இந்த படத்தை இயக்குகிறார். வெங்கட் பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' தயாரிப்பில் உருவான மற்றொரு படமான ஆர்.கே.நகர் இறுதிகட்ட வேலைகள் முடிவடைந்து வெளியாகாமலே கிடக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in