ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் இப்படி தான் என்று தனக்கு ஒரு கொள்கை வைத்து நடப்பவர் அஜித். பொது விழாக்களில் பங்கேற்க மாட்டார், ரசிகர் மன்றம் வேண்டாம் என்றவர். தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அதில் பள்ளி ஒன்றில் நடிகர் அஜித்துடன் போட்டோ எடுக்க அந்த பள்ளியில் வேலை பார்ப்பவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அஜித், பள்ளியில் வேண்டாம் என பக்குவமாக சொல்கிறார்.
அந்த வீடியோவில், பள்ளியில் எடுக்க கூடாது. தப்பா எடுத்து கொள்ளாதீர்கள். நானே சொல்லி அனுப்புகிறேன் தம்பி, அந்த கேமராவை மட்டும் ஆப் பண்ணுங்க. வள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. தயவு செய்து தப்பா நினைக்காதீங்க. நன்றி” என கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி உள்ளது.
A video of Thala #Ajith sir spotted in a school.💕
| #Viswasam | pic.twitter.com/T8piutCdWn
— Ajith (@ajithFC) October 5, 2018