சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அசுரவதம் படத்திற்கு பிறகு சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2 படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுதவிர தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்ட, ரஜினியின் பேட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதையடுத்து சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதை சூர்யா, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
All the very best @SasikumarDir and team make a great one!! Here's the title motion poster...! https://t.co/IRvBZSROzf @dirprabhas 👍@inder3kumar@sooriofficial@onlynikil
— Suriya Sivakumar (@Suriya_offl) October 3, 2018