ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருகிற செப்டம்பர் 21-ந்தேதி விக்ரமின் சாமி-2 திரைக்கு வரும் நிலையில், செப்டம்பர் 27-ம் தேதி மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம், 28-ல் பரியேறும் பெருமாள் படங்கள் வெளியாகின்றன. அதன்பிறகு அக்டோபர் 4-ல் விஜய் சேதுபதி - திரிஷாவின் 96 ரீலீசாகிறது.
அதையடுத்து அக்டோபர் 18-ம் தேதி ஆயுத பூஜைக்கு தனுஷின் வடசென்னை, விஷாலின் சண்டக்கோழி-2, ஜோதிகாவின் காற்றின்மொழி, ஸ்ரேயா ரெட்டியின் அண்டாவக் காணோம் படங்கள் வெளியாகின்றன. ஆயுத பூஜைக்கு இந்த நான்கு படங்களுமே வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.