Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாராவை ஏமாற்றிய படம்!

03 செப், 2018 - 15:27 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-disappoint-for-Telugu-Kokila

அறம், டோரா படங்களுக்குப் பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு ஓப்பனிங் இருந்தது.

இந்நிலையில், கடந்த 31-ந்தேதி அன்று கோ கோ கோகிலா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. ஆனால் நயன்தாராவின் நடிப்புக்கு கைதட்டல் கிடைத்தபோதும், படத்திற்கு வரவேற்பு இல்லையாம். அந்த வகையில், தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
நோட்டா புரொமோஷனை தொடங்கினார் விஜய் தேவரகொண்டாநோட்டா புரொமோஷனை தொடங்கினார் விஜய் ... சர்கார் படப்பிடிப்பு நிறைவு : வரலட்சுமி சர்கார் படப்பிடிப்பு நிறைவு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Chakkaravarthi Sk - chennai,இந்தியா
10 செப், 2018 - 17:47 Report Abuse
Chakkaravarthi Sk தமிழ்நாட்டில் இதை பொருப்பார்கள். ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இதற்கு நிச்சயமாக எதிர் வினை உண்டு. வழக்கம்போல் தமிழ் சினிமா படைப்பாளிகள் எதை செய்தலும் இது சினிமா தன வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் தமிழருக்கு உண்டு. அதனால் தன தமிழ்நாட்டில் கவிஞர் படைப்பாளி என்ற பெயரில் பொதுவாக ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்களையோ அல்லது இந்துக்கள் பழக்கங்களையோ கேலி செய்வது அல்லது நையாண்டி செய்வது போன்றவை இயல்பாக நடந்து வரும் ஒரு விதமான எதிர்ப்பு வினை. இதன் மூலம் தங்களுடைய மேதா விலாசத்தை எல்லாருக்கும் புரிய வைப்பது அல்லது என்றோ நிகழ்ந்த சமுதாய நிகழ்வுகளை பற்றிய விமரிசனம் செய்கிறார்கள். இதை புரிந்தவர்கள் மனதுக்குள் வைத்திருங்கள். எப்பொழுது இதற்கு எதிர் வினை ஆற்ற வேண்டுமோ அப்பொழுது செய்தால் போதும். வீணாக அடுத்தவர் மனதை வருத்த வேண்டியதில்லை. இந்த மாதிரியான எதிர் வினை தான் நல்ல பலன் தரும்
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06 செப், 2018 - 16:29 Report Abuse
Endrum Indian ஒருத்தன் இந்துக்கடவுள்களை கொச்சைப்படுத்தி கேலி செய்து ஹே பாவிகளே கடவளை ஆஹா ஓஹோ என்று புகழ்வதாக்க அமைந்த படம் இது. ஆனா அதை எப்படி காண்பிப்பான் ருத்ராட்சம் அணிந்த தீவிரவாதி என்று????அப்படின்னா இவனுங்க என்ன பப்புவா எதுக்கெடுத்தாலும் ஆர்.எஸ்.எஸ். தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்வது போல????
Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
05 செப், 2018 - 11:37 Report Abuse
ilicha vaay vivasaayi (sundararajan) ஹிந்துக் கடவுள் வழிபாட்டை கேலி செய்ய நெல்சன் என்னும் பாவாடைக் கோமாளி எடுத்த மூன்றாம் தரத்துப் படம்
Rate this:
INNER VOICE - MUMBAI,இந்தியா
04 செப், 2018 - 11:44 Report Abuse
INNER VOICE Though comedy scenes with Yogi Babu and other few actors are good to enjoy, I could not tolerate cocaine smuggling scenes in a house full of Hindu God photos, It looks as if the director Nelson showing his hatred with Hindus, Also a famous vegetarian hotel mess of Mylapore badly shown with poor Brahmins servers and as a meeting place for such illegal activties, Really surprise how censor board has given certificate for showing such scenes which s religious intolerance.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04 செப், 2018 - 10:15 Report Abuse
Natarajan Ramanathan இந்து மதத்தை கேவலப்படுத்தி எடுக்கப்படும் படங்களை ஆந்திராவில் ரிலீஸ் செய்வதே கடினம். ஈவெ ராமசாமி செய்த அக்கிரமங்களையே இன்றும் ஆந்திரமக்கள் வெறுப்புடன் பேசுவதை காணலாம்.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in