ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.எல்.விஜய் இயக்கிய கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களுக்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். இதில் விஜய் நடித்த தலைவா படத்தில் இடம்பெற்ற வாங்கன்னா வணக்கங்கண்ணா என்ற பாடலில் சிறிது நேரம் விஜய்யுடன் இணைந்து நடனமாடினார் ஜி.வி.பிரகாஷ்.
விஜய் இயக்கிய படத்தில் முதன்முறையாக நடிகராக முகம் காட்டிய ஜி.வி.பிரகாஷ், தற்போது அவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கப்போகிறார். படத்திற்கு வாட்ச்மேன் என தலைப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை ஏ.எல்.விஜய் இயக்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தை அடுத்தபடியாக இயக்க அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார்.