ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடத்தில் பவன்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் யுடர்ன். அந்த படத்தை இப்போது அதே பெயரில் தமிழ், தெலுங்கில் அவர் ரீமேக் செய்துள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் சமந்தா நடித்துள்ளார். செப்டம்பர் 13-ந்தேதி இப்படம் வெளியாகிறது. சமந்தாவுடன் பூமிகா, ஆதி, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது சமந்தா பேசுகையில், இந்த படத்திற்காக நான் எனது நூறு சதவிகித நடிப்பை கொடுத்துள்ளேன். நல்லதொரு படமாக உருவாகியிருக்கிறது. நான் சிறப்பாக நடிப்பதற்காக இயக்குநர் பவன் குமார் உதவிகரமாக இருந்தார். அவர் இயக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது என்று சமந்தா கூறியுள்ளார்.