ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் யுடர்ன். இந்த படத்தின் புரொமோஷனில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார் சமந்தா. இந்த திரில்லர் படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா ஆகஸ்டு 17-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர் ஒன்றில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு தனது ரசிகர்களுக்கு இணைய பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார் சமந்தா.
மேலும், தன்னுடன் யுடர்ன் டிரைலரை பார்க்கும் அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுடர்ன் டீசர்ட் இலவசமாக வழங்குகிறாராம். அதோடு, அவர்களுடன் தான் எடுத்துக்கொள்ளும் செல்பியை யுடர்ன் படத்தின் புரொமோஷன்களில் பயன்படுத்தப் போகிறாராம் சமந்தா.