ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65 வது பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 19 ம் தேதி கூட உள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
நடிகர் சங்க தலைவராக நாசகர் தலைமையிலான குழு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. வரும் அக்டோபர் மாதத்துடன் இவர்கள் பதவிக்காலம் முடிகிறது. இந்நிலையில் வரும் 19 ம் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை கலைவாணம் அரங்கில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.