ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 140 படங்களுக்கு மேல் வெளிவந்துள்ளது. தற்போது படத்தை வெளியிட வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்கம் ஒதுக்கித் தரும் தேதியில்தான் வெளியிட வேண்டும். தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள். தணிக்கை சான்றுடன் இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு வெளியிட விருப்பம் தெரிவித்து 102 படங்ககள் தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பித்துள்ளது. அந்த படங்களின் பட்டியல் வருமாறு:
1.கோகோ
2.அண்ணனுக்கு ஜே
3.ஓவியாவ விட்டாயாரு சீனி
4.ஓடுராஜாஓடு
5.மறைந்திருந்துபார்க்கும்மர்மமென்ன ?
6.ஆருத்ரா
7.லஷ்மி
8.பேய்காமன்
9.சந்தர்ப்பம்
10.களரி
11.யாகம்
12.வெயிலோடுவிளையாடு
13.மேற்குதொடர்ச்சிமலை
14.ஆர்.கே.நகர்
15.எச்சரிக்கை
16.96
17.வெண்ணிலாகபாடிகுழு #2
18.நரகாசுரன்
19.சகா
20.வயது60மாநிறம்
21.சீதகாதி
22.வஞ்சகர் உலகம்
23.கீ
24.தடம்
25.உத்தரவு மகாராஜா
26.இமைக்காநொடிகள்
27.ஆண்தேவதை
28.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
29.சேட்டைக்காரங்க
30.காட்டுபுறா
31.எழுமின்
32.வினை அறியார்
33.சர்வர்சுந்தரம்
34.திருப்பதிசாமிகுடும்பம்
35.கோப்பெருந்தேவி
36.சைனா
37.ரம்மியம்
38.மாணிக்
39.கள்ளசிரிப்பழகி
40.நட்புன்னா என்னதெரியுமா?
41.சந்தோஷத்தில்கலவரம்
42.பதுங்கிபாயனும்தல
43.இதுகதையல்ல நிஜம்
44.திட்டம்போட்டு திருடறகூட்டம்
45.பொதுநலன்கருதி
46.நுங்கம்பாக்கம்
47.கபிலவஸ்து
48.வண்டி
49.பீமாசிற்றுண்டி
50.பேரன்பு
51.பொட்டு
52.வெடியிலதிரியகாணோம்
53.தொட்றா
54.அவளுக்கென்ன அழகியமுகம்
55.வாண்டு
56.சீமராஜா
57.சர்வம்தாளமையம்
58.அறிவுகொழுந்துக
59.ஒண்ணுபோதும் நின்னுபேசும்
60.டார்ச்லைட்
61.சாமி #2
62.துப்பாக்கிமுனை
63.சீமத்துரை
64.ஜருகண்டி
65.எம்பிரான்
66.செக்கசிவந்தவானம்
67.ஜீனியஸ்
68.ராட்சசன்
69.என்னைநோக்கிபாயும் தோட்டா
70.மரகதக்காடு
71.பரியேரும்பெருமாள்
72.டைட்டானிக்
73..காட்டேரி
74.ரெண்டாவதுபடம்
75.பல்லுபடாமபாத்துக்க
76.பூமராங்
77.அடங்கமறு
78.கனா
79.100
80.அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
81.கூத்தன்
82.சண்டகோழி#2
83.வடசென்னை
84.காற்றின்மொழி
85.இருக்கு
86.பட்டினப்பாக்கம்
87.நோட்டா
89.நாடோடிகள்2
90.சர்கார்
91.மான்ஸ்டர்
92.புழுதி
93.சர்ப்பம்
94.2.0
95.NGK
96.தேவ்
97.ஐரா
98.துருவநட்சத்திரம்
99.லிரிநி
100.காஞ்சனா3
101.சகுந்தலாவின்காதலன்
102.தேவராட்டம்