ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்சுமி என்ற சர்ச்சைக்குரிய குறும்படத்தை இயக்கியவர் சர்ஜுன். இவரது இயக்கத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர் நடித்துள்ள படம் 'எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்'.
இந்தப் படத்தின் பர்ஸ்ட்காப்பி ரெடியாகி சென்சார் செய்யப்பட்ட நிலையில் மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. இதையறிந்த பாப்டா தனஞ்செயன் 'எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்'. படத்தை வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனாலும் சில பல சிக்கலால் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படத்தை 24-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.