Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பரபரப்பை ஏற்படுத்துமா 'விஸ்வருபம் 2'

07 ஆக, 2018 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Did-Vishwaroopam-2-make-Furore?

கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம் 2' படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளியானது. அப்போது படத்தை வெளியிட அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி படம் வெளியானது. இதனால், ஏற்பட்ட சர்ச்சை பரபரப்பாகி படத்திற்கு நல்ல விளம்பரமும் கிடைத்தது.

வெளிநாடு, மற்ற மாநிலங்களில் ஜனவரி 25, 2013ம் தேதியும், தமிழ்நாட்டில் பிப்ரவரி 7ம் தேதியும் வெளியானது. பரபரப்புக்கு மத்தியில் படமும் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்போது ஐந்து வருடங்கள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய ஒரு பரபரப்பை இரண்டாம் பாகம் ஏற்படுத்தவில்லை. தங்களது பழைய கணக்கிற்காக பிரமீட் சாய்மிரா நிறுவனம் கமல்ஹாசன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு 'விஸ்வரூபம் 2' வெளியீட்டை பாதிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதனிடையே, இந்தப் படத்தின் சாட்டிலைட் டிவி உரிமையை விஜய் டிவி நல்ல விலைக்கு வாங்கியுள்ளது என்பது கூடுதல் தகவல். மக்களிடமும் வரவேற்பு பெற்றுவிட்டால் படத்தை வாங்கியவர்களுக்கும் லாபம் கிடைத்துவிடும். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in