ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாகி விட்டதால், இந்தியாவுக்கு வருவதே அரிதாகி விட்டது. ஆனாலும், தன் பாலிவுட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது என்பதற்காக, நேரம் கிடைக்கும்போது, சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா, ஒரு கார் பிரியை. புதிதாக எந்த கார் அறிமுகமானாலும், உடனடியாக அதை வாங்கி விட துடிப்பார். இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், தான் பயணிக்க, 10க்கும் மேற்பட்ட கார்களை, மும்பையில் உள்ள, தன் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார்.