ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தை கிரிஷ் இயக்குகிறார். என்டிஆரின் மகனான நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஹிந்தி நடிகை வித்யாபாலன் என்டிஆரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை முதலில் டைரக்டர் தேஜா இயக்குவதாக இருந்தது. அதோடு ஒரு முக்கிய வேடத்தில் காஜல் அகர்வாலும் நடிக்க இருந்தார். ஆனால், திடீரென்று பாலகிருஷ்ணா - தேஜாவிற்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேஜாவை அந்த படத்தில் இருந்து நீக்கிய பாலகிருஷ்ணா பின்னர் கிருஷை இயக்குனராக்கி விட்டார்.
ஆக, தேஜா அந்த படத்தில் இருந்து விலகியதால் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காஜல் அகர்வாலும் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், என்டிஆரின் படத்தில் வந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டது என வருத்தப்படுகிறார்.