ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், டுவிட்டரில் மக்களுடன் நேரடியாக கலந்துரையாட இருக்கிறார். உங்களின் கேள்விகளை அவரிடம் கேட்கலாம், அதற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன் என கமல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் கமல் கூறியிருப்பதாவது... "வணக்கம் டுவிட்டர், எனது டுவிட்டரில் பக்கத்தில் உங்களின் கேள்விகளை AskKamalHaasan என்ற ஹேஷ்டாக்கில் கேட்கலாம். பதிலளிக்க முயற்சிக்கிறேன், காத்திருங்கள்" என பதிவிட்டிருக்கிறார்.