ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபுதேவாவுக்கு ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்த ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபுவுடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தப்படியாக சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வாவுடன் 100 படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் கடந்த ஆண்டு கவுதம் நந்தா என்ற படத்தில் நடித்த ஹன்சிகா, தற்போது நிதினுக்கு ஜோடியாக வெங்கி குடுமுலா இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்திற்காக தான் எடுத்துக் கொண்ட ஸ்லிம் போட் டோக்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.