ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஒருவழியாக விஸ்வரூபம் 2 ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ள இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் தொடருகின்றனர். சமீபத்தில் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பிக்பாஸ் முதல் சீசனில் இந்தியன் 2 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல், இப்போது பிக்பாஸ் 2வில் விஸ்வரூபம் படத்தின் சிங்கிள் டிராக் பாடலை வருகிற ஜூன் 29-ம் தேதி வெளியிட இருக்கிறார். இதற்கான அறிவிப்பை நேற்றைய பிக்பாஸில் வெளியிட்டார் கமல்ஹாசன்.
இந்தப்பாடலை கமலே பாடியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.