ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காலா படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மஹிந்திரா ஜீப்பில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார் ரஜினி. அந்த ஜீப்பை தனக்கு தருமாறு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார்.
காலா தயாரிப்பாளரான தனுஷூம் தருவதாக பதில் டுவீட் போட்டிருந்தார். இந்நிலையில், தற்போது காலா படம் வெளியாகியிருப்பதை அடுத்து அந்த மஹிந்திரா ஜீப்பை, அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கே பரிசாக கொடுத்துள்ளார் தனுஷ். அதையடுத்து ஆனந்த் மஹிந்திரா தனுசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது சென்னையிலுள்ள மஹிந்திரா நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த ஜீப்பில் பலரும் அமர்ந்து போட்டோ எடுத்து செல்கின்றனர்.