பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக, அஜீத் - நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் மற்றும் காதல் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
படத்தில் காமெடிக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் டைரக்டர் சிவா. அதன்காரணமாக தம்பி ராமைய்யா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர் என நான்கு முன்னணி காமெடியன்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.