சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நானும் ரெளடிதான் படத்தில் அனிருத் இசையில் உருவான தங்கமே என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து தற்போது நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.
இந்த படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கோலமாவு கோகிலா படத்திற்கு அதிக ஆர்வமுடன் விரும்பி இசையமைத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தமுள்ள ஆறு பாடல்களில் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து விட்டேன். இந்த படத்தின் பாடல்களை ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்று எதிர்பார்க்கிறேன். இப்படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் பாடல் மே மாதம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார் அனிருத்.