ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்குப்பிறகு தமிழ், தெலுங்கில் உடனடியாக படங்கள் இல்லாத ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் அய்யாரி என்ற படத்தில் நடித்து வந்தார். நீரஜ் பாண்டே இயக்கிய அந்த படம், ஹிந்தியில் நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், பிப்ரவரி16-ந்தேதி அன்று வெளியான அய்யாரி படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. பாக்ஸ் ஆபீசில் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த அதிர்ச்சி தோல்வி ரகுல் பிரீத் சிங்கிற்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இருப்பினும், அடுத்தபடியாக இந்தியில் அஜய் தேவ்கனுடன் நடித்து வரும் பெயரிடப்படாத படம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டுள்ளார்.