ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபுதேவா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான குலேபகாவலி படம் தோல்விப்படமாக அமைந்தது. அதனால் சற்று அப்செட்டில் இருந்த பிரபுதேவா, அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள பட வேலையில் கவனத்தை திருப்பிவிட்டார். பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.
'தேவி' படத்தை தொடர்ந்து இருவரும் இணையும் படம் இது. 'லக்ஷ்மி' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக முதன் முதலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குலேபகாவலி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுத்தார்.
அதனால் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஏ.எல்.விஜய். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்று இப்படத்தை தயாரிக்கும் பிரதீக் சக்கரவர்த்தி , ஸ்ருதி நல்லப்பா இருவரும் பிரபுதேவாவுக்கு அவருடைய அழகான ஓவியத்தை பரிசளித்துள்ளனர்!