சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஷங்கர் இயக்கியுள்ள 2.O படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், தற்போது கன்னடத்தில் சிவ்ராஜ்குமார் - சுதீப் நடித்து வரும் வில்லன் படத்தில் நடித்து வருகிறார். ஜனவரி 31-ந்தேதியான இன்று எமிஜாக்சனுக்கு 26வது பிறந்த நாள். தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் லண்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளில் நண்பர்களுடன் கொண்டாடுவது எமியின் வழக்கம்.
ஆனால் இந்தாண்டு தனது, பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுகிறார். அதாவது மும்பையிலுள்ள சினேகா சாகர் என்ற ஆதரவற்றி குழந்தைகளுடன் இன்று இரவு கொண்டாடுகிறார். மும்பையிலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு அவர்களை அழைத்து சென்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் எமி, அவர்களுக்கு ஹோட்டலிலேயே விருந்து கொடுத்து உபசரிக்க உள்ளாராம்.