Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காளி' படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு

30 ஜன, 2018 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Kaali-to-wrap-today

2013ம் ஆண்டு வெளிவந்த 'வணக்கம் சென்னை' படத்திற்குப் பிறகு பெரிய இடைவெளிக்கிடையில் கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் 'காளி'. விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடிகளாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் நடிக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளது.

பெண் இயக்குனர்கள் என்றாலே கமர்ஷியல் படங்களை இயக்க மாட்டார்கள் என்ற ஒரு நிலை தமிழ் சினிமாவில் இருக்கிறது. இங்கு பெண் இயக்குனர்களும் குறைவுதான். இருந்தாலும் கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தை முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் உருவாக்கி வருகிறாராம். படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன்' படத்திற்குப் பிறகு அது போன்றதொரு வெற்றியை மீண்டும் பெறும் ஆவலில் இருக்கிறார். அதை 'காளி' பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

தனுஷ், சிம்பு இருவரும் நடிக்க வேண்டிய படம்தான் 'காளி'. சில காரணங்களுக்காக அது நடக்காமல் போக, விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in