ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரெமோ படத்தில் அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளையாக நெகடிவ் கேரக்டரில் நடித்தவர் அன்சன் பால். கேரளாவை சேர்ந்த இவர், இதுவரை சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிவந்த நிலையில் தற்போது தமிழில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் ஓவியா தான் கதாநாயகி.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் அன்சன் பாலும் ஓவியாவும் கேரளாவில் அதுவும் திருச்சூரை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, திருச்சூரில் ஒரே பகுதியில் வசிப்பர்களும் கூட. இவர்கள் இருவரது குடும்பமும் வழிபாட்டுக்கு செல்வது கூட அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரே சர்ச்சிற்குத்தானாம். அந்தவகையில் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நல்ல அறிமுகம் உண்டாம்.