ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.இ.ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் வெளியீடாக இம்மாதம் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் பாடல்கள் இன்று(ஜன., 3) வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
குறித்த நேரத்தில் பாடல்களை முடித்து கொடுக்க அனிருத் தவறிவிட்டாராம். அதன்காரணமாகத்தான் பாடல் வெளியீட்டு விழா ஒரு நாள் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் படத்தின் நாயகனான சூர்யாவும் அப்செட்டாகியுள்ளனர்.