சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அந்நியன் என்ற ஒரே படத்தின் மூலம், கோலிவுட்டின் உச்சம் தொட்ட சதாவிடம், தமிழ் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.
நீண்ட இடைவேளைக்கு பின், வடிவேலுவின் ஜோடியாக எலி படத்தில் நடித்தார்; அந்த முயற்சியும் கை கூடவில்லை. அதற்கு பின், 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்று, காலத்தை கடத்தி வந்த அவருக்கு இப்போது, தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பலரும் நடிக்க தயங்கிய இந்த படத்தில், தைரியமாக நடித்துள்ளாராம், அவர்.