'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! |
இப்போது தேர்தலில் நின்றால் கூட, ஓவியாவை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும், 'டிபாசிட்' பறிபோவது உறுதி என்ற அளவுக்கு, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம், அவருக்கு புகழ் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த துவங்கியுள்ளார், அவர்.
சினிமாவாக இருந்தாலும் சரி, விளம்பரமாக இருந்தாலும் சரி; கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி, தன் வீட்டுப் பீரோவை நிரப்பும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். தற்போது காட்டேரி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில், பிரபல கன்னட நடிகர் சாய்குமாரின் மகன் ஆதித்யா, ஹீரோவாக நடிக்கிறார்.