சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஸ்பைடர் படத்துக்கு தமிழில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தெலுங்கில் இந்த படம், செமத்தியாக கல்லா கட்டுகிறதாம். இதனால், ஒட்டு மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தான், அதிக மகிழ்ச்சியாம். ஸ்பைடர் படத்தின் மூலம், பரவலாக தமிழக ரசிகர்களிடம் அறிமுகமாகி விட்டது தான், அவரது மகிழ்ச்சிக்கு காரணம். இந்த படத்துக்கு பின், கார்த்தியுடன் நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்றும், தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். 'ஸ்பைடர் படத்தின் நாயகன் மகேஷ் பாபு, இயக்குனர் முருகதாஸ் என்றதும், கதை கேட்காமலேயே உடனடியாக நடிக்க சம்மதித்தேன்; என் நம்பிக்கை வீண் போகவில்லை' என்றார், ரகுல்.