சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமந்தா - நாகசைதன்யாவின் திருமண ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளியாகியுள்ள அந்த திருமண அழைப்பிதழில், அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் கோவாவில் உள்ள வாகாடர் கடற்கரையில் அமைந்துள்ள டபிள்யூ ஹோட்டலில் சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்து, கிறிஸ்தவம் என இரண்டு மத முறைப்படியும் ஒரே இடத்தில் திருமணம் நடைபெறுகிறதாம். அதன்பிறகு ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். அந்தவகையில், அக்டோபர் 6-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை மூன்று நாட்கள் சமந்தா-நாகசைதன்யாவின் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற இருப்பதாக திருமண அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.