சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிறிய இடைவெளிக்குப் பின், மீண்டும் நடிக்க வந்த, அரவிந்த் சாமி, பெரும்பாலும் இரண்டாவது ஹீரோ அல்லது வில்லனாகவே நடித்துள்ளார். சதுரங்க வேட்டை - 2 படத்தின் மூலம், மீண்டும் சிங்கிள் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். இதில், முதல் முறையாக, த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார், அவர். 'அரவிந்த் சாமியும், த்ரிஷாவும் தான், இந்த படத்தில் முக்கியமானவர்கள் என்றாலும், இருவருக்குமே இதில், வில்லத்தனமான கேரக்டர்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளது' என்றும், கோடம்பாக்கத்தில் தகவல்கள் கசிகின்றன.