சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இன்றைய தருவாயில் ஒரே நேரத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து வரும் ஒரே நடிகை சாந்தினி. இதில் எல்லா படங்களிலுமே அவர் ஹீரோயினி இல்லை. சில படங்களில் ஹீரோயினி. சில படங்களில் இரண்டாவது நாயகி என நடிக்கிறார். அந்த வகையில், தன்னை தேடிவரும் எந்த வாய்ப்பையும் விடாமல் கேட்ச் பண்ணி நடித்து வருகிறார். அதனால், ஒரே நாளில் இரண்டு கம்பெனிகள் தன்னிடம் கால்சீட் கேட்டால் அவர்கள் எப்போது தனக்கான ஷாட்டை வைக்கிறார்களோ அந்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்து நடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த ஸ்பாட்டுக்கு செல்கிறாராம் சாந்தினி.
அந்த வகையில், தற்போது செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் வணங்காமுடி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கும் சாந்தினி, தான் வண்டி படத்தில் நடித்து வந்த அதேநாளில் அவர்களும் கால்சீட் கேட்டதால், ஒரு படத்தில் மதியம் வரை நடித்து விட்டு, வணங்காமுடி படத்துக்கு மணியத்திற்குபிறகு 3 மணி நேரம் கால்சீட் கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறார். அவரது பிசியை தெரிந்து கொண்டு தயாரிப்பாளர்களும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறார்களாம்.