சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மாடலிங் மற்றும் விளம்பர படத்தில் நடித்து, பொய் சொல்ல போறோம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை பியா பாஜ்பாய். இவர், தன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு முன், நடிகையர் எமி ஜாக்சன், ராய் லட்சுமி, ஸ்ரேயா உள்ளிட்டோர், அரை நிர்வாண படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இவ்வாறு அரைகுறை படங்களை, சமூக வலைதளங்களில், பகிர்வது பேஷனாகும் அளவுக்கு, தமிழ் நடிகையர் மாறி வருவது, புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.