சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இளையராஜா, இந்தியத் திரையுலகில் இசைக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர். 1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கடந்த 40 வருடங்களாக தனக்கென ஒரு தனி இடத்தை இசை உலகில் உருவாக்கி வைத்திருக்கிறார். இளையராஜாவின் இசையில் தாரை தப்பட்டை அவரது 1000மாவது படமாக இந்த பொங்கலுக்கு வெளிவந்துள்ளது.
இளையராஜாவின் இந்த இமாலய சிகரத்தை பெருமைப்படுத்தும் விதமாக தினமலர் இணையதளத்தில் இளையராஜாவுக்கு என்று மினி மைக்ரோசைட் பிரத்யேமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக இணையதளத்தில் இளையராஜாவின் 1000 படங்களின் பட்டியல், அவரின் அரிய புகைப்படங்கள், இளையராஜா பற்றிய 200 சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கியுள்ளன.
தினமலர் வாசகர்கள் இந்த இணையதளத்தை காணத்தவறாதீர்கள்!
இளையராஜா இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யவும் : http://cinema.dinamalar.com/ilayaraja/