சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'உத்தம வில்லன்' படத்தின் தோல்விக்குப் பிறகு 'பாபநாசம்' படத்தின் மூலம் வெற்றிப் பாதையில் திரும்பிய கமல்ஹாசன் அடுத்து 'தூங்காவனம்' படத்தை மிகக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார். மே மாதக் கடைசியில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் முடிந்து விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்தே இப்படத்தை 38 நாட்களில் முடித்துவிட்டார்கள். ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி முடித்து விட்டார்கள். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் எண்ணத்தில்தான் கமல்ஹாசன் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.