ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
மெகாஸ்டார் மம்முட்டி தனது பட டைட்டில்கள் எல்லா தரப்பினரையும் எளிதாக சென்று சேரவேண்டும் என்று நினைப்பவர்தான். அதையும் மீறி சில டைட்டில்கள் மலையாள மண்வாசத்துடன் கதைக்கேற்றவாறு அமைந்துவிடுவதால் இயக்குனர்களின் விருப்பத்துக்கு இணங்க ஒப்புக்கொண்டு விடுகிறார்.. கடந்த வருடத்தில் இருந்து கணக்கில் எடுத்துக்கொண்டால், 'ராஜாதி ராஜா', 'பயர்மேன்', 'பாஸ்கர் தி ராஸ்கல்' என கேட்சிங்கான டைட்டில்களாக, ரசிகர்களிடம் எளிதில் ரீச்சாகுமாறும், தனது படத்துக்கு செட்டாகுமாறும் பார்த்துக்கொண்டார் மம்முட்டி.