ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிவகார்த்திகேயன்-சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் மீண்டும் அதே கூட்டணியை இணைத்து இயக்கியுள்ள படம் ரஜினி முருகன். முந்தைய படத்தில் சத்யராஜை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்த அவர், இந்த படத்தில் ராஜ்கிரணை நடிக்க வைத்திருக்கிறார்.
மேலும், சமீபகாலமாக சில படங்களில் லீடு ரோலிலும், பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வரும் டைரக்டர் சமுத்திரகனி, இந்தபடத்தில் ஒரு அதிரடியான கிராமத்து வில்லனாக நடித்திருக்கிறார். கதைப்படி அவரது கேரக்டரின் பெயர் மூக்கன்.