சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாபநாசம் படத்தின் நாயகன் கமல்ஹாசன்தான். அதில் அவரது இரண்டு பாசமுள்ள மகள்களாக நடித்துள்ளவர்கள் எஸ்தர், நிவேதா. இவர்களில், எஸ்தர் தான் பாபநாசத்தின் ஒரிஜினல் படமான த்ரிஷ்யம் மலையாளப் படத்திலும் அது தெலுங்கில், த்ரிஷ்யாவாக உருவான போது அங்கேயும் மகளாக நடித்தவர். எனவே தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்ற முகமாகி விட்டார் இந்த எஸ்தர் .கமல் கூட பாபநாசம் படப்பிடிப்பில் நடிக்கும் போது அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்று அனுபவசாலி எஸ்தரிடம் கேட்டதாகக் கூறியுள்ளார். அதனால்தான் கமல்ஹாசனைவிட பேஸ்புக்கில் இவர் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளார். பாபநாசம் படத்தில் நடிப்பில் கமலுக்குக் கிடைத்த லைக்குகைவிட இந்த எஸ்தர் மொத்தத்தில் அதிகமான லைக்குகளைப் பெற்று முந்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.