சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
“கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி” என ஜெயம் ரவி அறிமுகமான 'ஜெயம்' படத்தின் இசையமைப்பாளராக மென்மையான மெலடியால் தாலாட்டிய கன்னட இசையமைப்பாளர் ஆர்.பி.பட்நாயக், ஐந்து வருடங்களுக்கு முன்பு, தான் டைரக்டராக மாறப்போகிறேன் என அறிவித்தபோது பலரும் ஷாக் ஆனார்கள்.. மியூசிக் டைரக்டராவது படம் இயக்குவதாவது என சிலர் ஏளனமாக சிரித்தார்கள்.. ஆனால் இவரது முதல் இரண்டு படங்கள் இவருக்கு சிறந்த கதாசிரியருக்கான நந்தி விருதுகளை பெற்றுத்தந்து ஏளனம் செய்தவர்களின் வாயை அடைத்தன.