சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமான சார்மி, தெலுங்கில், 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். ஆனால், தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களும் சரியாக போணியாகவில்லை. இதனால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை குத்தி, கோடம்பாக்கம் அவரை ஓரம் கட்டி வைத்துள்ளது. இப்போது, விக்ரமுடன், பத்து எண்றதுக்குள்ளே என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படம் வெளியானதும், தமிழிலும் முன்னணி நடிகை என்ற
அந்தஸ்தை பிடித்து விடுவேன் என, சபதம் போட்டுள்ளாராம் சார்மி. ஆனால், இந்த படத்தில், சமந்தாவுக்கு தான் முக்கியத்துவமாமே; நீங்கள் இரண்டாவது ஹீரோயினாமே? என கேட்டால், கொலைவெறியுடன் முறைத்து பார்க்கிறார்.